tripura திரிபுரா முதல்வர் திடீர் ராஜினாமா நமது நிருபர் மே 14, 2022 திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.